Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ சென்ரல் மார்கெட் கட்டடத்திலிருந்து விழுந்த 29 வயது ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

ஈப்போ சென்ரல் மார்கெட் கட்டடத்திலிருந்து விழுந்த 29 வயது ஆடவர் பலி

Share:

ஈப்போ ஜாலான் லக்ஸமானாவில் உள்ள சென்ரல் மார்கெட் கட்டடத்திலிருந்து விழுந்த 29 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முஹம்மட் நஜிப் ஹம்சா கூறுகையில், இன்று காலை 9.25 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது என்றார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்ட அவரது உடல், காலை 10.30 மணியளவில் பிரேதப் பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்குச் செல்லலாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ரோஸ்மா மன்சோரின் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் நகை வழக்கு... நிபந்தனையற்ற தடைக்கு நீதிமன்றம் மறுப்பு

ரோஸ்மா மன்சோரின் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் நகை வழக்கு... நிபந்தனையற்ற தடைக்கு நீதிமன்றம் மறுப்பு

ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்

ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்