Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்
தற்போதைய செய்திகள்

ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்

Share:

சரவாக் மாநிலத்தில் உள்ள ஆர்டிஎம் அலுவலகத்தில் ரேட் எஃப்எம் வானொலி தொகுப்பாளராக பணியாற்றி வந்த 47 வயதான அஸ்ரானி அஸ்மி, நேற்று இரவு அலுவலகத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தார்.

இரவு சுமார் 8.40 மணியளவில் சக ஊழியர்கள் அவரை மயங்கிய நிலையில் கண்டறிந்து, சரவாக் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவரது தங்கை நூர்ஃபாரா ஹான்னா அஸ்மி தெரிவித்துள்ளார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்த போதிலும், தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூராய்வு முடிவுக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அஸ்ரானி அஸ்மியின் உடல் சாமாரியாங் முஸ்லிம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ரோஸ்மா மன்சோரின் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் நகை வழக்கு... நிபந்தனையற்ற தடைக்கு நீதிமன்றம் மறுப்பு

ரோஸ்மா மன்சோரின் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட் நகை வழக்கு... நிபந்தனையற்ற தடைக்கு நீதிமன்றம் மறுப்பு

ஈப்போ சென்ரல் மார்கெட் கட்டடத்திலிருந்து விழுந்த 29 வயது ஆடவர் பலி

ஈப்போ சென்ரல் மார்கெட் கட்டடத்திலிருந்து விழுந்த 29 வயது ஆடவர் பலி

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்