Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் பெடலை தவறாக அழுத்தியதால் விபரீதம்… அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கீழே பாய்ந்த கார்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பெடலை தவறாக அழுத்தியதால் விபரீதம்… அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கீழே பாய்ந்த கார்

Share:

அம்பாங்கில் பெட்ரோல் பெடலை தவறுதலாக அழுத்தியதால், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கார் கீழ்தளத்திற்கு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

42 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் வாகனத்தை நிறுத்துமிடத்திலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் கீழ்தளத்திற்கு பாய்ந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்