Oct 30, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளியை முன்னிட்டு உயர்கல்விக் கூடங்களில் இணையவழிக் கல்விக்கு அனுமதி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளியை முன்னிட்டு உயர்கல்விக் கூடங்களில் இணையவழிக் கல்விக்கு அனுமதி!

தீபாவளி திருநாளை முன்னிட்டு, நவம்பர் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அரசுப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் இணையவழி அல்லது கலப்புமுறை கற்பித்தலுக்கு உயர்கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந்து சமயத்தைச் சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வித் திட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த கல்வி நிறுவனங்கள் இம்முறையைச் செயல்படுத்தலாம் என்றும், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →