இத்தாலியில் உள்ள சார்டினியா பகுதியில் உள்ள சாலையில் காரில் சென்றபோது, ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான கார்களுக்கிடையே காயத்ரி ஜோஷியின் சொகுசு காரும் சிக்கியது.
இந்தியில் 2004-ம் ஆண்டில் வெளியான 'ஸ்வதேஷ்' என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ஜோஷி. இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.தொழில் அதிபர்
விகாஸ் ஓபராயை
காயத்ரி ஜோஷி திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்தநிலையில் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள காயத்ரி ஜோஷி-விகாஸ் தம்பதி, விபத்தில் சிக்கியுள்ளனர்








