Jul 1, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகனை அடித்துக் கொன்ற லாரி உதவியாளருக்கு 18 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகனை அடித்துக் கொன்ற லாரி உதவியாளருக்கு 18 ஆண்டுகள் சிறை

Share:

கோலா திரங்கானு, ஏப்ரல்.29-

கோலா திரங்கானுவில் 4 வயது வளர்ப்பு மகனைக் காயப்படுத்தி, மரணத்திற்குக் காரணமாக இருந்த 31 வயது லாரி உதவியாளர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறை, இரண்டு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Muhammad Firdaus Zamri என்ற, அந்த லாரி உதவியாளர், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி, Kampung Banggol Katong- கில் உள்ள ஒரு வீட்டில், Muhammad Adamdanial என்ற சிறுவனைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும், சிறுவனை பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதற்காகத் தனித்தனியாக 4 ஆண்டுகள் சிறை மற்றும் 2 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்த இரண்டு சிறைத் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி Mohd Zul Zakiqudin Zulkifli உத்தரவிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை