Nov 7, 2026
Thisaigal NewsYouTube

ரிங்கிட் 291,250 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதியர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்கிட்  291,250 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; தம்பதியர் கைது

குவாந்தானில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 250 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்து, 40 வயதுகளில் உள்ள கணவன், மனைவியைக் கைது செய்துள்ளனர்.

அக்டோபர் 12-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஜெயா காடிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பகாங் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு 2,170 கிராம் திரவ கஞ்சா, 1,905 கிராம் ஹெராயின், 725 கிராம் யாபா மாத்திரைகள், 1,515 கிராம் எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகப் பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.

போதைப்பொருட்களை குறிப்பிட்ட இடங்களில் வைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, வாரந்தோறும் 1,200 முதல் 1,400 வரை ரிங்கிட் வரை பெற்றதாகச் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாமன்னரின் உத்தரவின் எதிரொலி: நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்ற வழக்கறிஞர்கள் அவசரக் கோரிக்கை

மாமன்னரின் உத்தரவின் எதிரொலி: நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்ற வழக்கறிஞர்கள் அவசரக் கோரிக்கை

பேங்க் ரக்யாட் இணையத்தளம் முடக்கம்: வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக உள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் உறுதி

பேங்க் ரக்யாட் இணையத்தளம் முடக்கம்: வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக உள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் உறுதி

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

தீபாவளி பண்டிகை நாட்டில் இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் அன்வார் வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாட்டில் இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் அன்வார் வாழ்த்து

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 1.85 மில்லியன் ஒதுக்கீடு

தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 1.85 மில்லியன் ஒதுக்கீடு