Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அசுத்தமான, சுகாதாரமற்ற 3 உணவகங்கள் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

அசுத்தமான, சுகாதாரமற்ற 3 உணவகங்கள் மூடப்பட்டன

Share:

உணவகத்தின் சமையலறைப் பகுதி அசித்தமாக இருந்ததற்காகவும் துர்நாற்றம் வீசியதற்காகவும் 6 உணவகங்கள் டிபிகேஎல்-ஆல் மூடப்பட உத்தரவிடப்பட்டது.

ஜாலான் ஹுஜான் ராமாட், ஜாலான் ராடின் பகூஸ், சிப்பூத்தேவில் ஜாலான் ராடின் தெங்கா, ஜி.எல்.ஓ டாமான்சாரா, ஜாலான் லாங் கூனிங், செகாம்பூட்டில் உள்ள Viva Mall டாமான்சாரா, கெப்போங்கில் உள்ள Jalan Development, ஜாலான் மெட்ரோ பெர்டானா ஆகிய வட்டாரங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்டச் சோதனை நடவடிக்கையில் , தூய்மை சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் உணவக உரிமையாளர்களுக்கு 35 அபராதங்களை டிபிகேஎல் வெளியிட்டுள்ளதாகவத் தெரிவிக்கப்பட்டது.

30 கடைகளில் நடத்தப்பட்டச் சோதனை யில் சில தொழிலாளர்களுக்கு tifoid தடுப்பூசி செலுத்தப்படாததும் குப்பைகளையும் கழிவுகளையும் சரியாக நிர்வகிக்கப்படாததும் கண்டறியபட்டதாகவும் டிபிகேஎல் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை