May 21, 2026
Thisaigal NewsYouTube
போலியான " PAN MS" புகையிலை பறிமுதல் .
தற்போதைய செய்திகள்

போலியான " PAN MS" புகையிலை பறிமுதல் .

Share:

Malik Streams Corperation Sdn Bhd நிறுவனத்தின் வெளியிடான " PAN MS " பிராண்டான மெல்லும் புகையிலையை போலியாக வெளியிடப்பட்டிருப்பத்தாக கெடா மாநில உள்ளாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் புகார் ஒன்றினைப் பெற்றிருந்ததாக மாநில தலைவர் எஃபென்டி ரஜ்னி காந்த் தெரிவித்தார் .

இப்புகாரின் தொடர்பாக , நேற்று மாலை 4.30 மணி அளவில் அமைச்சகத்தின் அதிகாரிகளும் Malik Streams Corperation Sdn Bhd நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கூலிம் லுனாஸ் தாமான் மக்மோர் எனும் இடத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அச்சோதனையில் Malik Streams நிறுவனத்தின் பெயர் பதிகப்பட்ட 597 போலியன " PAN MS " மெல்லும் புகையிலை பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர் .

பறிமுதல் செய்யப்பட்ட அனற்றின் மதிப்பு ஆயிரத்து 194 வெள்ளி ஆகும் என்றார் அஃபாண்டி. அத்துடன் பறிமுதல் செய்த அனைத்து புகையிலை பொட்டலங்களை மேல் விசாரணைக்காக கூலிம் உள்ளாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அலுவலகத்தின் ஸ்டோரில் வைக்கப்பட்டக் கொண்டு செல்லப்பட்டன.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்