May 18, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 97, டீசல் விலை லிட்டருக்கு 3 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

ரோன் 97, டீசல் விலை லிட்டருக்கு 3 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை.02-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 3 காசு விலை குறைந்துள்ளது. அவை முறையே லிட்டருக்கு 3 ரிங்கிட் 18 காசு, 2 ரிங்கிட் 85 காசு என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி