Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களுக்கு மாமன்னர் தம்பதியர் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களுக்கு மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

Share:

இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா ஷா அமினாவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இஸ்தானா நெகாரா முக​நூலில் மாமன்னர் தம்பதியர் த​ங்கள் வாழ்த்துகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 'Guru Insani Pamangkin Generasi Madani' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News