Apr 1, 2026
Thisaigal NewsYouTube
புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு
தற்போதைய செய்திகள்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

Share:

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் புதிய எரிபொருள் விலை மாற்றங்களை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் குறைக்கப்பட்டு 4.95 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 50 சென் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு 6.02 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.87 ரிங்கிட்டில் மாற்றமின்றி நீடிக்கிறது.

இருப்பினும், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவர்களுக்கு RON95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட்டாகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை 2.15 ரிங்கிட்டாகவும் மாற்றமின்றி தொடர்கிறது. இந்த புதிய விலைகள் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ