Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கூலிம், கோத்தா ஸ்டார்: 91 சட்டவிரோத குடியேறிகள் அதிரடி கைது
தற்போதைய செய்திகள்

கூலிம், கோத்தா ஸ்டார்: 91 சட்டவிரோத குடியேறிகள் அதிரடி கைது

Share:

கெடா கூலிம் மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 91 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெடா மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட 'ஒப்ஸ் சாபு' மற்றும் 'ஒப்ஸ் செலெரா' சோதனைகளின் போது, மொத்தம் 120 பேரிடம் நடத்தப்பட்ட ஆவணப் பரிசோதனையில் இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் 72 வங்காளதேசத்தினர், 10 தாய்லாந்து நாட்டவர், 4 பாகிஸ்தானியர், 3 சீன நாட்டவர் மற்றும் 2 இந்தோனேசியர்கள் அடங்குவர்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமை, விசா விதிமுறைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காக 15 முதல் 57 வயதுடைய இந்த வெளிநாட்டினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் நடவடிக்கைக்காக இவர்கள் அனைவரும் பெலாந்தி குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கெடா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு