Apr 21, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? - பெர்லிஸ் பாஸ் மறுப்பு
தற்போதைய செய்திகள்

மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? - பெர்லிஸ் பாஸ் மறுப்பு

Share:

எதிர்வரும் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்மாநில பாஸ் கட்சி மறுத்துள்ளது.

மாநில சட்டமன்ற கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாநில ஆட்சி அதிகாரத்தை மாற்றும் நோக்கம் இருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை என்றும், கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதாகவும் அக்கட்சியின் துணை ஆணையர் ஷாஹிதான் காசிம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் சில தரப்பினரால் பரப்பப்படும் ஊகமே என்று குறிப்பிட்டுள்ள ஷாஹிதான், அபு பக்கார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

டிக்டாக்கில் SPRM மற்றும் அசாம் பாக்கிக்கு எதிராக தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது விசாரணை

ஆசியானில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் / ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க அவசர நடவடிக்கைகள் தேவை - பேராக் சுல்தான் எச்சரிக்கை

நிகழ்ச்சிகள் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரையில் புக்கிட் பிந்தாங் சாலைகள் மூடல்

"அந்த மூன்று யானைகளும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையே" - ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

கோல கிராய் வீட்டில் 5 வகையான துப்பாக்கிகள் பறிமுதல் - பெண் கைது

சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறை