Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முறையற்ற நீக்கம் - மேல்முறையீடு செய்ய மாட்டேன் !
தற்போதைய செய்திகள்

முறையற்ற நீக்கம் - மேல்முறையீடு செய்ய மாட்டேன் !

Share:

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜலீல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அந்த நிக்கமானது, கட்டுழுங்கு வாரியத்தின் மூலம் முடிவு எடுக்கப்படாததால் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டதாக இஷாம் டெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நடந்த உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோவின் தலைவர் ஸாஹிட் ஹமிடி எடுத்த முடிவுதான் இந்த நீக்கம் என இஷாம் குற்றஞ்சாட்டினார். எனவே, தாம் இவ்விவகாரம் குறித்து மேல் முறையீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என இஷாம் மேலும் சொன்னார்.

அம்னோவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி கையொப்பமிட்டு இஷாமுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அக்கட்சியின் சட்டவிதி 5.9 இன் படியும் 10.6 இன் படியும் சிஹாம் உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்