Jul 29, 2026
Thisaigal NewsYouTube
Jho Low தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

Jho Low தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

கோடிக் கணக்கான வெள்ளி இழப்பை ஏற்படுத்திய நாட்டின் மிகப்பெரிய ஊழலான 1MDB தொடர்பில் மலேசிய வர்த்தகரான ஜிஹா லோ தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.

அமெரிக்க நீதித்துறையுடன் இணைந்து 1MDB ஊழலுக்கு தீர்வு காண்பதில் ஜிஹா லோ- வை தேடுவதில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 1MDB பணிக்குழுவின் தலைவர் ஜோஹ்ரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்