Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவல் 3 நாட்களுக்கு ​நீட்டிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவல் 3 நாட்களுக்கு ​நீட்டிக்கப்பட்டுள்ளது

Share:

கெடா மாநில மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பதவி வகித்து வரும் பெண் ஆகியோரை ​மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊாழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்று ​நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அரிய மண் கனிம வள​ங்கள் களவாடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்ட ​ அவ்விருவரையும் வரும் ஜுலை 21 ஆம் ​தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News