Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Share:

பேராக் மாநிலத்தின் தெமெங்கோர், கிரிக் பகுதியில் நேற்று நள்ளிரவு 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மெட் மலேசியா வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 12.06 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது உலு பேராக் பகுதியில் இருந்து வடகிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிரிக் பகுதியிலும் உணரப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லே... | Thisaigal News