Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி

Share:

வரும் மே 13 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 7 மணிக்கு காஜாங், ஜாலான் செமென்யே, ஆப்டவுன் ஹோட்டல் மேலியா சீசன்ஸ் ரெஸ்தோரன்ட் முதல் மாடியில், சிலாங்கூர், காஜாங் ஒற்றுமை நல அமைப்பு ஏற்பட்டில், நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. சிலாங்கூர், ஒற்றுமை நல அமைப்பு தலைவர் A. தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர், ஹீ லோய் சியான் சிறப்பு வருகை புரிவார்.

மேலும், மலேசிய சிவாஜி ஜேசு, மலேசிய திஎம்ஸ். கண்ணியப்பன், கலைமாமணி ஏ.சிவராஜா. கலைமாமணி டாக்டர் வணிதா, ஆஸ்திரோ செல்வன், எல்.பிலோமேனா, சிம்பு டான்சர்ஸ் குவினர் ஆகியோரின் வருகையுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News