Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத சிம்கார்டுகளைக் வ்நியோகித்த கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத சிம்கார்டுகளைக் வ்நியோகித்த கும்பல் கைது

Share:

சிரம்பான், ஜன - 7,

ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பலுக்கு சிம்கார்டுகளை விநியோகிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒஇரு வெவேறு சோதனை நடவடிக்கைகளில் சீன நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிரம்பான் காவல் துறை தலைவர் Asisten Komisioner அரிஃபாய் தராவே கூறினார்.

30 மடிக்கணினிகள், 17 கைப்பேசிகள், 7 ஆயிரத்து 315 சிம் கார்டுகள், 30 விரலிகள் போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்