Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விதவைப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

விதவைப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்

Share:

ஜன.2-

விதவைப்பெண் ஒருவர், ஐந்து நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தாவாவில் உள்ள ஒரு ஹோட்டல் முன்புறம் கடந்த தி ங்கட்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணமான ஆடவர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து 36 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனிநபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.

தாம் நேசித்த நபர், திருமணமானவர் என்பது பின்னரே தமக்கு தெரியவந்துள்ளதாக அந்தப் பெண் தமது தற்காப்பு புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’