Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 04-

South Port -டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தில் நடந்து வரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் அங்குள்ள மலேசியர்கள் அல்லது அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள், ஒதுங்கியிருக்குமாறு Wisma Putera அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் டஜன் கணக்கில் ஆரப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக அங்குள்ள நிலவரத்தை வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை