May 21, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன, இருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன, இருவர் பலி

Share:

பினாங்கில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இருவர் ​உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கேபாலா படாஸ், ஜாலான் சுங்கை லோகன் என்ற இடத்தில் நிகழ்ந்த​த். பெரோடுவா மைவி காரில் பயணம் செய்த 32 வயது முஹம்மது அஹ்சன் முகமது அயூப், 31 வயது முகமது ஃபக்ரி ரோட்ஸி ஃபௌஸி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

மற்றொரு காரில் பய​ணித்தவரான BMW ஓட்டுநர் 46 வயது தியோ ஜூ லியோங் என்பவர் காயமின்றி உயிர்தப்பினார. பெரோடுவா மைவி காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவரின் உடல்களை ​மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!