Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

டிக் டோக் பகடிவதையினால் உயிரை மாய்த்துக் கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் இணையத்தள பகடிவதை குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு நடப்பு சட்டம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை கடுமையக்குவது குறித்து வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கிறது

ஈஷாவிற்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தைப் போன்று சைபர் குற்றவாளிகளின் செயல்கள், தொடர்வதற்கு வழி ஏற்படுத்தப்படாமல் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாட்மி பாசில் தெரிவித்துள்ளார்.

ஈஷா மரணம் தொடர்பில் போலீஸ் துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அராசங்கம் பேச்சாளரான பாட்மி பாசில் உறுதி அளித்தார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்