Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ வீரர் காணாமல் போனதாக அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

இராணுவ வீரர் காணாமல் போனதாக அறிவிப்பு

Share:

சரவாக், ஜூன் 21-

சரவாக், பிந்துலு, கிடுரோங் இராணுவ முகாமைத் தளமாக கொண்டு 7 ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் Op UKUR சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது ப்ரீபெட் முஹம்மது சயாபிக் ஹில்மி என்ற அந்த இராணுவ வீரர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இராணுவ வீரரை தேடும் பணி முழு வீச்சில்
முடக்கி விடப்பட்டுள்ளதாக அரச மலேசிய இராணுவப் படை தெரிவித்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்