Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பு 4.31 விழுக்காடு உயர்ந்து 3.89-ஆக அதிகரிப்பு: டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பு 4.31 விழுக்காடு உயர்ந்து 3.89-ஆக அதிகரிப்பு: டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, நேற்று மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி 4.31 விழுக்காடு அதிகரித்து 3.89 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.

ரிங்கிட்டின் இந்த வலுவான வளர்ச்சி, நாட்டின் வலுவான உள்நாட்டு அடித்தளத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக பதிவாகியுள்ளது. இது ஆரம்பக் கால கணிப்புகளை விட அதிகமாகும்.

சேவை மற்றும் உற்பத்தித் துறைகளின் விரிவான வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவையே பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாக இது அமைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில், மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான அமைச்சின் பதில் உரையின் போது அமீர் ஹம்ஸா இந்தத் தகவலை வெளியிட்டார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு