Jul 6, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து

Share:

ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மாதாந்திர மானியக் Quota முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் ஆன் ஹாஃபிஸ் காசி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளாக எரிபொருள் விலையும் வாழ்க்கைச் செலவின உயர்வும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கப்படும் 200 லிட்டர் பெட்ரோல் மானியம் போதுமானதாக இல்லை என்றும், வணிகங்களுக்கான டீசல் கட்டுப்பாட்டால் பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் இரட்டிப்பு பாதிப்பைச் சந்திக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றுள்ளதால் இந்தக் கட்டுப்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், உலகளாவிய பெட்ரோலிய சந்தை இன்னும் முழுமையாக நிலைபெறவில்லை என்று நிதி அமைச்சகம் கடந்த வாரம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்