Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

Share:

பினாங்கு மலை ரயில் பாதை அதன் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜூன் 8 முதல் ஜூன் 14 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 நாட்கள் பராமரிப்பின் போது பயணிகள் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் மலை உச்சிக்குச் செல்ல விரும்புவோர் தாவரவியல் பூங்கா குவாரி பாதையில் இயங்கும் தனியார் ஜீப் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

. ஜூன் 15 அன்று ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும்.

தங்கள் பயணத்தைத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு