எம்40 தரப்பினரின் நலன் சார்ந்த விவகாரங்களை அரசாங்கம் என்றுமே புறக்கணித்தது கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பி40 தரப்பினக்கே அதிகமான சலுகைகளையும், அனுகூலங்களையும் வழங்குகிறது என்றும் எம்40 தரப்பினரை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் பிரதமர் அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.
பி40 தரப்பினரின் நலன்களை காப்பது போலவே எம்40 தரப்பினரின் நலன்களை காப்பற்கும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


