Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கார் தடம் புரண்டதில் சிசு மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் தடம் புரண்டதில் சிசு மரணம்

ரெம்பாவ், டிச.31-

நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நிகழ்ந்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாடடை இழந்த தடம் புரண்டதில் பிறந்து 19 நாட்களே ஆன ஆண் சிசுவொன்று, கடும் காயங்களுக்கு ஆளாகி சிரம்பான், துவாங்கு ஜப்பார் ம௫த்துவமனையில் உயிரிழந்தது.

ரெம்பாவ், கம்போங் பத்து - இனாஸ் சாலையின் 3.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அச்சாலை விபத்தில் அக்குழந்தையின் 9 மாத அக்காள், சுயநினைவின்றிய நிலையில் இருப்பதாக ரெம்பாவ் மாவட்ட காவல் துறை துணைத் தலைவர் டிஎஸ்பி அஸ்மி அலி தெரிவித்தார்.

தமது தாயார் ஓட்டிச் சென்ற காரின் முன் இருக்கையில் இருந்த முகமட் அர்யான்l எனும் ஆண் சிசு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் 7 மணி நேரங்களுக்கும் மேல் உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவர் சொன்னார்.

காரின் பின் இ௫க்கையில் அமர்ந்திருந்த அக்குழந்தையின் அக்காள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்