Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பயணத் தடை விதிக்க தாமதமே ஊழல் குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பக் காரணம் - MCW
தற்போதைய செய்திகள்

பயணத் தடை விதிக்க தாமதமே ஊழல் குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பக் காரணம் - MCW

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

ஊழல், நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது, நாட்டின் அமலாக்கத் துறையில் உள்ள பலவீனத்தையே காட்டுவதாக மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு – MCW கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதன் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம், குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு முன்பே அவர்களுக்கு எதிராக உடனடி பயணத் தடை விதிக்கத் தவறுவதும், பன்னாட்டுச் சட்டச் சிக்கல்களுமே அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ வழிவகை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உயர் மட்டக் குற்றவாளிகளுக்குத் தானியங்கி முறையிலான பயணத் தடை விதிப்பது, நாடு கடத்தல் ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவது, அவர்கள் இல்லாத நிலையிலேயே வழக்கினை நடத்தித் தீர்ப்பளிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி