Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நாயை அடித்து சித்ரவதை செய்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

நாயை அடித்து சித்ரவதை செய்த ஆடவர்

Share:

காஜாங் , ஜூலை 04-

தனது வீட்டின் பால்கானி – யில் ஆடவர் ஒருவர் நாயை அடித்து சித்தரவதை செய்து வந்ததாக பொலிஸ் புகார் பெற்றுள்ளனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்னான் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.

காஜாங் ,பத்து 9, சேரஸ் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான கானொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று பின்னிரவு 12.47 மணியாளவில் போலீஸ் புகார் ஒன்றை பெற்று இருப்பதாக ஏசிபி நஸ்னான் தெரிவித்தார் மேல் நடவடிக்கைக்காக இவ்விவகாரம் கால்நடை இலாகாவில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்