Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் எரியூட்டப்பட்டது, நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் எரியூட்டப்பட்டது, நால்வர் கைது

Share:

காஜாங், ஜூலை 19-

ஏழு ஆயிரம் வெள்ளி கடனுக்காக ஆடவர் ஒருவர் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காஜாங் போலீசார் நான்கு ஆடவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுன் 23 ஆம் தேதி காஜாங், செமென்யிஹ் நீர் அணைக்கட்டிற்கு அருகில் உள்ள புதரில் ஆடவர் ஒரவரின் எரியூட்டப்பட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடன் தொடர்பில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஹுலு லங்காட், பத்து 14பகுதியில் 18 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு