Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அது தனியார் துறையின் டோல் சாவடியாகும்
தற்போதைய செய்திகள்

அது தனியார் துறையின் டோல் சாவடியாகும்

Share:

நாட்டின் முக்கிய சுற்றுலா மலைவாசல்தளமான கெந்திங் ஹிலன்ஸ் க்கு செல்லும் சாலையில் வாகனங்களுக்கு டோல் கட்டணம் விதிக்கும் டோல் சாவடி நிர்மாணிப்புத் திட்டத்தில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று எல்.எல்.எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

கெந்திங் மலைக்கு செல்லும் மலைவாசல் சாலை, முழுக்க முழுக்க தனியார் துறைக்கு சொந்தமான சாலையாகும். எனவே அந்த சுற்றுலாத் தளத்திற்கு செல்லும் சாலையில் டோல் கட்டணம் விதிக்கப்படுவதற்கும், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை டோல் சாவடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது..

இதற்கு முன்பு இவ்விவகாரம் குறத்து பேசிய டிஏபி, பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான், அந்த தனியார் நெடுஞ்சாலையில் டோல் கட்டண சாவடி அமைக்கப்பட்ட போதிலும், அத்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக ஊராட்சி மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு