Oct 20, 2026
Thisaigal NewsYouTube

உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலா லம்பூர்,ஜுலை19-

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு CrowdStrike மற்றும் Microsoft – ஆகியவற்றை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஐரோப்பிய விமான நிலையங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக Microsoft மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் டில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி இயந்திரங்கள் செயல்படாத நிலையில், ஊழியர்களே பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பல தசாப்தங்களாகக் கார்ப்பரேட் குற்றங்கள் கண்டுகொள்ளப்படவில்லை – அன்வார்

பல தசாப்தங்களாகக் கார்ப்பரேட் குற்றங்கள் கண்டுகொள்ளப்படவில்லை – அன்வார்

இ.சி.ஆர்.எல். ரயில் சேவை தொடங்கும் முதல் மாதம் 30 விழுக்காடு கட்டணக் கழிவு

இ.சி.ஆர்.எல். ரயில் சேவை தொடங்கும் முதல் மாதம் 30 விழுக்காடு கட்டணக் கழிவு

சிறையில் உயிரிழந்த மூவர்: நீதித்துறை விசாரணைக்கு குடும்பங்கள் கோரிக்கை

சிறையில் உயிரிழந்த மூவர்: நீதித்துறை விசாரணைக்கு குடும்பங்கள் கோரிக்கை

ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து காயப்படுத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

ஐந்து வயது சிறுவனைச் சித்திரவதை செய்து காயப்படுத்தியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது குற்றச்சாட்டு

கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: அடிப்படை ஆதாரமற்ற கருத்து என அன்வார் மறுப்பு

அமைச்சர் மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: அடிப்படை ஆதாரமற்ற கருத்து என அன்வார் மறுப்பு