பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கல்வி இலாகாவினால் வெளியிடப்படும் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளி நிர்வாகங்களை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐபியு குறியீட்டில் காற்றின் தூய்மைக்கேடு 100 க்கும் மேல் தாண்டுமானால் மாணவர்கள் பங்கேற்கும் புறப்பாட நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வழிகாட்டலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


