Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை 6 காசு உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை 6 காசு உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 6 காசு உயர்வு கண்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 14 காசிலிருந்து 3 ரிங்கிட் 20 காசுக்கு விலை உயர்வு கண்டுள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 89 காசிலிருந்து 2 ரிங்கிட் 90 காசுக்கு உயர்வு கண்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இலை. அது தொடர்ந்து ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை