Mar 29, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், மே.28-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை, லிட்டருக்கு 3 காசு விலை குறைந்துள்ளது. லிட்டருக்கு 2 ரிங்கிட் 80 காசுக்கு விற்கப்பட்ட டீசல், 2 ரிங்கிட் 77 காசாகக் குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அவை முறையே 2 ரிங்கிட் 15 காசுக்கும், 3 ரிங்கிட் 10 காசுக்கும் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி