Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இலவச விளக்க உரை
தற்போதைய செய்திகள்

இலவச விளக்க உரை

Share:

ஜோகூர், மார்ச் 18 -

நாட்டின் தலைசிறந்த அற்புத ''டைனமிக் ஏழாம் உணர்வு விழித்தெழுதல்" உளமன உணர்வியல் அனுபவ பயிற்சிக்கான இலவச விளக்க உரை நாளை, மார்ச் 19 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணிக்கு எண் 54, ஜாலான் முத்தியாரா ஏமாஸ் 7/5 தாமான் மௌன்ட் அவுஸ்தின் , ஜோகூர் பாரு என்ற முகவரில் நடைபெறவிருக்கிறது.

டைனமிக் மெய்ஞ்ஞான ஆன்மிக உளமன உணர்வியல் பயிற்சி இயக்குநரும் பயிற்றுநருமான மனிதநேயர் டைனமிக் ஆன்மீக Master Gabriel அவர்களால் நடத்தப்படும் இந்த இலவச உரையில் பங்கேற்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்