Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமைத்துறை அமைச்சரை சந்திக்கத் தயார்
தற்போதைய செய்திகள்

ஒற்றுமைத்துறை அமைச்சரை சந்திக்கத் தயார்

Share:

பெத்தாலிங் ஜெயா, ஜன.17
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை சந்தித்து, சில அறிவுறுத்தல் களை வழங்கப் போவதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஏரன் அகோ டாகாங் அறிவித்ததைத் தொடர்ந்து அவரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்றும், தங்களின் பூர்வீக நாட்டின் மீதுதான் இன்னமும் விசுவாசமாக உள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்தை துன் மகாதீர் வெளியிட்டு இருந்தார்.

பல்லின மக்கள் வாழ்கின்ற மலேசிய நாட்டில் ஒரு மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் ஒற்றுமையுணர்வை பாதிக்கும் என்பதால் துன் மகாதீரை சந்தித்து சில விஷயங்கள் பேசப்போவதாக அமைச்சர் ஏரன் அகோ டாகாங்தெரிவித்து இருந்தார்.

எனினும் தாம் கூறி வரும் வாதத்தை தற்காத்துப் பேசியுள்ள துன் மகாதீர், மலேசியாவில் ஏன் இன ரீதியாக கட்சி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்