Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரை மோதித் தள்ளியதாக மூவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரை மோதித் தள்ளியதாக மூவர் கைது

Share:

ஜோகூர், ஜுலை 19-

ஜோகூர், பாசிர் கூடாங், தாமன் கோத்தா, ஜாலான்17- இல் போலீஸ்காரை மோதித் தள்ளி, ஓர் போலீஸ் அதிகாரியை காயப்படுத்தியதாக கூறப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த மூவரும் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவர்களை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

24 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் மிக ஆபத்தான முறையில் காரை செலுத்தி, போலீஸ் காரை மோதித்தள்ளும் அளவிற்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு துப்பாக்கி வேட்டை கிளப்பியதுடன் அந்த மூவரையும் வளைத்துப்பிடித்தனர்.

பிடிபட்ட அந்த மூவரும் குறைந்தது பத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு