Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் லோரி உதவியாளர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் லோரி உதவியாளர் உயிரிழப்பு

Share:

பேராக், ஜூலை 10-

பேராக், கோல கங்சார்-ரில், வடக்கு நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 245.1-ஆவது கிலோமீட்டரில், இன்று காலையில் நிகழ்ந்த இரு லோரிகளை உட்படுத்திய சாலை விபத்தில் லோரி ஓட்டுநரின் உதவியாளர் உயிரிழந்தார்.

அதேவேளையில், 40 வயதுடைய லோரி ஓட்டுநர் கால் முறிவுக்கு இலக்கானார்.

சம்பவத்தின் போது, 25 வயதுடைய உதவியாளர், லோரியினுள் சிக்குண்டிருந்த நிலையில்,நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி அவரை வெளியே கொண்டு வந்தனர்.

ஆயினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை, மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியதை அடுத்து, சடலம் மேல்கட்ட நடவடிக்கைகாக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்