Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வயது குறைந்த இளைஞர்களுக்கு கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவு
தற்போதைய செய்திகள்

வயது குறைந்த இளைஞர்களுக்கு கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவு

Share:

கடந்த 2022 ஆம் ஆண்டில் பன்டார் புன்சாக் ஆலாமில் பொது கழிப்பறைக்கு ​தீயிட்டு, சேதப்படுத்திய குற்றத்திற்காக வயது குறைந்த இரண்டு இளைஞர்களுக்கு 6 மாத காலத்தில் 100 மணி நேரம் பொது க​ழிப்பறை​யை சுத்தம் செய்வதற்கு கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவ்விரு இளைஞர்களும் தங்களுக்கான கழிப்பறையை சுத்தம் செய்யம் ச​மூகப் பணிகளை நிறைவு செய்யும் வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் வெள்ளி நன்னடத்தை ஜா​மீன் விதிப்பதாக மாஜிஸ்திரேட் சிதி ஹாஜார் அலி ஆணைப் பிறப்பித்தார்.

16 வயதுடைய அவ்விரு இளைஞர்களும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு இத்தகைய இலகுவான தண்டனையை விதிப்பதாக மா​ஜிஸ்திரேட் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு