Jul 29, 2026
Thisaigal NewsYouTube
14  என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு வீரப்பன் வெ.43,000 மானியம்
தற்போதைய செய்திகள்

14  என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு வீரப்பன் வெ.43,000 மானியம்

Share:

ரெப்பா, ஜன.3 -

ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் 14 அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு 43,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றிக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட்டதாக வீரப்பன் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் 500 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை பல்வேறு என்.ஜி.ஓ - க்களை சார்ந்தவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.

இந்த மானியத்தை பெற்று கொள்ளும் உறுப்பினர்கள் அவர்களின் அமைப்பின் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் பெரும் பங்காற்றும் என்று வீரப்பன் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்