Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ (KLIA) வளாகத்தில் பிச்சை எடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது: போலீஸ் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ (KLIA) வளாகத்தில் பிச்சை எடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது: போலீஸ் நடவடிக்கை

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய வளாகத்தில் பிச்சை எடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டு நபர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் காணப்பட்ட நபர்கள் இவர்கள்தான் என்று நம்பப்படுவதாக கே.எல்.ஐ.ஏ மாவட்ட போலீஸ் தலைவர் எம்.ரவி தெரிவித்தார். பிடிபட்டவர்கள் 28 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் இருவரிடமும் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை