Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Share:

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்