Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடியில் மோதியது
தற்போதைய செய்திகள்

லோரி வேகக் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடியில் மோதியது

Share:

பூச்சோங், அக்டோபர்.10-

வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் லோரி ஒன்று, டோல் சாவடியை மோதித் தள்ளிய சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.53 மணியளவில் பூச்சோங் டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையில் பூச்சோங் டோல் சாவடியில் நிகழ்ந்துள்ளது.


எனினும் அதிர்ஷ்டவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லோரி ஓட்டுநர் காயமுற்றார்.

Related News