Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்

Share:

ஜெலி, ஜூலை 8-

கெளந்தன், ஜெலி. ஹுலு பாலை ஆற்றில், 31 வயதுடைய ஆடவர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவரது கால், எதிர்பாராவிதமாக,பாறைகளுக்கு நடுவில் சிக்கியதால், சுமார் 6 மணி நேரம் அவர் வலியுடன் போராடினார்.

கடந்த சனிக்கிழமை நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்வாடவரின் காலை வெளியே கொண்டு வர முடியாததால், அவரது நண்பர்கள் தீயணைப்பு மீட்பு வீரர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, மாலை மணி 6.40 அளவில், பாறைகளுக்கு நடுவில் சிக்கியிருந்த அவ்வாடவரின் காலை, பாதுகாப்பாக விடுவிக்க செய்தனர்.

பின்னர், அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்