Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

Share:

பந்திங்கை சேர்ந்த தமிழரசன் ராமையா வயது 66 கிளந்தான் குவா மூசாங் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.

பந்திங், பந்திங் ஜெயா பகுதியை சேர்ந்த ரா.தமிழரசன் கடந்த சில வருடங்களாக குவா மூசாங் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று மதியம் உணவு வாங்க வெளியில் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளார்.

முன்பு ஜூக்ரா தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றிய ராமையா புதல்வரான இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

Related News