இன்று நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சாலைத்தடுப்புகள் அமைக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் வகையில் சாலைத்தடுப்புகள் அமைக்கப்படுவதாக இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் போலீசார் சாலைத் தடுப்புகள் அமைக்கப்படுவது வழக்கமானது என்பதால் பொது மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என்று ஐஜிபி அறிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


